Exclusive
2024-25 கல்வியாண்டில் கல்லூரியில் சேர இருப்போருக்கான விஷயங்கள்!
பள்ளி / கல்லூரியில் சேர்க்கைக்கு தயாராயிருக்கும் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களின் கவனத்திற்கு ..2024 ஆண்டுக்கான +2 தேர்வு முடிவுகள் நாளை மே மாதம் 6 ஆம் தேதி வரவுள்ளது என்பதனை அறிவோம். இந்த 2024-25 கல்வியாண்டில் கலை, அறிவியல், பொறியியல், மருத்துவம் மற்றும் சட்டக் கல்லூரிகளில் தங்கள் பிள்ளைகளை சேர்க்க வேண்டும் என்று உள்ளவர்கள், கீழ்கண்ட விஷயங்களை முதலில் சரிசெய்து வைத்து கொள்வது கடைசி நேர அலைச்சலையும் நேரத்தையும் மிச்சப்படுத்தும். மாணவர்களின் பாஸ்போர்ட் சைஸ் கலர் […]