Exclusive
பள்ளி வாகனங்களுக்கான வழிகாட்டுதல் நெறிமுறை வெளியீடு!
பள்ளி வாகனங்களில் மாணவிகளுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் நடப்பதைத் தடுக்கும் வகையில் புதிய உத்தரவை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை பிறப்பித்துள்ளது. இதற்காக புதிய வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. சமீப காலங்களில் பள்ளி வாகனங்களில் நடத்துனர்களால் மாணவிகள் பாலியல் தொல்லைக்கு ஆளாவதாக அடிக்கடி செய்திகள் உலாவி வருகின்றன. இந்த நிலையில் பள்ளி வாகனங்களுக்கான 32 வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, பள்ளி வாகனங்களை இயக்குவதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. கல்வித்துறை வெளியிட்ட வழிகாட்டு […]