Running News
‘என்னோடு வா வீடு வரைக்கும்’: கௌதம் மேனனின் 25 ஆண்டுகால இசை மேஜிக்!
தமிழ் சினிமாவில் காதலைப் பேச ஆயிரம் இயக்குனர்கள் இருக்கலாம், ஆனால் காதலை உணர வைத்தவர்கள் சிலரே. அதில் மிக முக்கியமானவர் கௌதம் வாசுதேவ் மேனன். மின்னலே தொடங்கி துருவ நட்சத்திரம் வரை, இவரது படங்கள் வெறும் காட்சிகளாக மட்டுமல்லாமல், ரசிகர்களின் மனதுக்கு நெருக்கமான கவிதைகளாகவே திரையில் விரிந்தன. நகரத்து காதல், மென்மையான உரையாடல்கள், புல்லரிக்க வைக்கும் பின்னணி இசை எனத் தமிழ் சினிமாவின் ஸ்டைலை உலகத் தரத்திற்கு உயர்த்தியவர். தற்போது திரையுலகில் தனது 25 ஆண்டுகால கலைப்பயணத்தை […]