Running News
சிலம்பரசன் டி.ஆர். – வெற்றிமாறன் கூட்டணியின் பிரமாண்ட படத்திற்கு தலைப்பு ‘அரசன்’!
தமிழ் சினிமாவில் நீண்ட நாட்களாக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த ஒரு சாதனை கூட்டணி குறித்த அறிவிப்பு தற்போது அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. நடிகர் சிலம்பரசன் டி.ஆர். (STR) நடிப்பில், இந்திய சினிமாவின் முன்னணி இயக்குநரான வெற்றிமாறன் இயக்கத்தில், புகழ்பெற்ற தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணுவின் பிரமாண்ட தயாரிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படத்திற்கு ‘அரசன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. ‘#STR 49’ என்று தற்காலிகமாக அழைக்கப்பட்டு வந்த இந்தப் புதிய படைப்பின் தலைப்புடன் கூடிய பிரத்யேகப் புகைப்படத்தை வெளியிட்டு, […]