32°C

Tag: <span>has crossed the shore!</span>

சென்னையை  சூறையாடிய மிக்ஜாம் புயல் கரையை கடந்தது! Exclusive

சென்னையை சூறையாடிய மிக்ஜாம் புயல் கரையை கடந்தது!

வங்கக் கடல் அந்தமான் அருகில் உருவான, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை புயலாக உருமாறியது. இதற்கு மிக்ஜாம் என பெயரிடப்பட்டது. இந்தப் புயலானது, வடமேற்கு திசையில் நகர்ந்து தீவிரப் புயலாக உருமாறியது. இதன் காரணமாக தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்தது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர் மாவட்டங்கள் மிக கடுமையாக கன மழையால் பாதிக்கப்பட்டன. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கிய கனமழை […]

December 5, 2023 admin