32°C

Tag: <span>GOBICHETTIPALAYAM</span>

எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன் – செங்கோட்டையன் பேட்டி முழு விபரம்,! Exclusive

எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன் – செங்கோட்டையன் பேட்டி முழு விபரம்,!

அதிமுகவின் மூத்த நிர்வாகிகளில் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் 9 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர்.அந்த வகையில் சில பல தொகுதிகளில் செல்வாக்கான  கே.ஏ. செங்கோட்டையன் தன் ஆதரவாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தினார். அதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், செப்டம்பர் 5ஆம் தேதி தொண்டர்கள் மத்தியில் மனம் திறந்து பேசப்போவ​தாக அறி​வித்​தார். கோபிச்செட்டிப்பாளையம் கரட்டூரில் உள்ள அ.தி.மு.க.. அலுவலகத்தில் தொண்டர்களைச் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் நடந்தன. அவரது பேச்சை ஒளிபரப்ப அலுவலகத்துக்கு வெளியே பெரிய திரை […]

September 5, 2025 admin