32°C

Tag: <span>GDN</span>

எடிசனின் கதை: கோவையில் மாதவனின் ‘ஜி.டி.என்’ டிரெய்லர் வெளியீடு! Running News

எடிசனின் கதை: கோவையில் மாதவனின் ‘ஜி.டி.என்’ டிரெய்லர் வெளியீடு!

கோயம்புத்தூரின் அடையாளங்களுள் ஒருவரான இந்தியாவின் தலைசிறந்த கண்டுபிடிப்பாளர் கோபாலசாமி துரைசாமி நாயுடுவின் (ஜி.டி.நாயுடு) வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘ஜி.டி.என்’ திரைப்படத்தின் டிரெய்லர், கோவையில் உள்ள கரி மோட்டார் ஸ்பீட்வேயில் பந்தயக் கார்களின் அதிரடி முழக்கத்துடன் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது. திரைப்பட விளம்பர வரலாற்றிலேயே புதிய முயற்சியாக, ஜி.டி. மியூசியத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட அரிய வகை விண்டேஜ் கார்களில் படக்குழுவினர் அணிவகுத்து வர, விழா கோலாகலமாகத் தொடங்கியது. ஆட்டோமொபைல் துறையில் ஜி.டி.நாயுடு நிகழ்த்திய சாதனைகளை நினைவுகூரும் விதமாக […]

July 7, 2026 admin