Exclusive
💔பள்ளி தண்டனையில் மரணம்: கொடூரமான ‘தசைச் சிதைவு’ நோய் – அறிகுறிகள் இவைதான், கவனம்!
மகாராஷ்டிராவில் பள்ளி தண்டனை காரணமாக 13 வயது சிறுமி உயிரிழந்த சோக நிகழ்வைத் தொடர்ந்து, அதீத உடல் உழைப்பால் ஏற்படும் அபாயகரமான தசைச் சிதைவு நோயான ரேப்டோமயோலைசிஸ் பற்றி பொது நல மருத்துவர் Dr. அ.ப. ஃபரூக் அப்துல்லா விழிப்புணர்வு அளிக்கிறார். சமீபத்தில் மகாராஷ்டிராவில் ஒரு பள்ளியில் தாமதமாக வந்த 13 வயதுச் சிறுமிக்கு, பள்ளிப் பையுடன் 100 முறை உட்கார்ந்து எழ வேண்டும் என்ற அதீத தண்டனை வழங்கப்பட்டது. இந்தக் கடுமையான தண்டனையை நிறைவேற்றிய பின், […]