Exclusive
ஐபிஎல் கிரிக்கெட்: பெங்களூரு ஆர்சிபி அணி சாம்பியன்!
ஐ.பி.எல். இறுதிப் போட்டியில் பஞ்சாப் அணியை வீழ்த்தி பெங்களூரு அணி சாம்பியன் பட்டம் வென்றது. பரபரப்பான இறுதிப்போட்டியில் பஞ்சாப் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பெங்களூரு அணி வெற்றி பெற்றது. . ஆர்சிபி அணி வெற்றி பெற்றதும் ஆர்சிபி அணியின் முன்னாள் கேப்டனும், அந்த அணிக்காக 18 ஆண்டுகளாக ஆடி வரும் இந்தியாவின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீர் வடித்தார். குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் […]