32°C
விளம்பரம்
Advertisement

Tag: <span>Director</span>

டாப் ஸ்டார் பிரஷாந்த், டைரக்டர் ஹரி மீண்டும் இணையும் புதிய படம்! Exclusive

டாப் ஸ்டார் பிரஷாந்த், டைரக்டர் ஹரி மீண்டும் இணையும் புதிய படம்!

தமிழ் சினிமாவில் ‘ஜீன்ஸ்’ முதல் ‘வைகாசி பொறந்தாச்சு’ வரை தனது நடிப்பாலும், நடனத்தாலும், கட்டழகு தோற்றத்தாலும் ரசிகர்களை கட்டிப்போட்டவர் தம்பி பிரசாந்த். நம் ஆந்தை குழுமம் மீது பெரும் அக்கறை கொண்ட நம்ம மம்பட்டியான் சாரோட வாரிசு, தன் தனித்துவமான ஸ்டைலால் 90களில் டாப் ஸ்டாராக வலம் வந்து, இன்றும் எல்லோர் மனதிலும் நீங்காத இடம் பிடிச்சவர். அப்பேர்பட்டவர் அந்தகன் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, பிரஷாந்த் நடிக்கும் புதிய படத்திற்கு தற்காலிகமாக பிரஷாந்த் 55 என்று பெயரிடப்பட்டுள்ளது. […]

April 6, 2025 admin
கோமியம் அரு மருந்து: ஐஐடி டைரக்டர் காமகோடி! Exclusive

கோமியம் அரு மருந்து: ஐஐடி டைரக்டர் காமகோடி!

உத்தர பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் உள்ள இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம், பசுவின் கோமியம் குறித்த ஆய்வில் ஈடுபட்டது. அந்த ஆய்வின் முடிவில் பசுவின் கோமியம் மனிதர்கள் நேரடியாக பயன்படுத்தத் தகுந்தது இல்லை என தெரிவிக்கப்பட்டு இருந்தது.பசுவின் கோமியத்தில் மனிதர்களுக்கு நேரடி தீங்கு விளைவிக்கக் கூடிய பாக்டீரியா நுண்ணுயிரிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேநேரம் எருமை மாட்டின் கோமியத்தில் அதிகளவிலான நுண்ணுயிரிகள் புலப்பட்டதாக ஆய்வில் முடிவில்  தெரிவிக்கப்பட்டும் இருந்தது. இந்நிலையில்சென்னை மேற்கு மாம்பலத்தில் […]

January 18, 2025 admin
‘நிறங்கள் மூன்று’ படம் எனக்கு ஸ்பெஷல் – டைரக்டர் கார்த்திக் நரேன்! Exclusive

‘நிறங்கள் மூன்று’ படம் எனக்கு ஸ்பெஷல் – டைரக்டர் கார்த்திக் நரேன்!

ஐங்கரன் இண்டர்நேஷனல் கருணாமூர்த்தி தயாரிப்பில் இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடிகர்கள் அதர்வா முரளி, சரத்குமார், ரஹ்மான், அம்மு அபிராமி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘நிறங்கள் மூன்று’. வரும் 22 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் நடைபெற்றது. நிகழ்வில் நடிகர் துஷ்யந்த் பேசியதாவது, “கார்த்திக் நரேனின் மிகப்பெரிய ரசிகன் நான். அவரது கதையில் நடித்திருப்பது மகிழ்ச்சி. எடை குறைத்து ஸ்கூல் பையனாக நடித்திருக்கிறேன். ‘கருடன்’ படத்தில் […]

November 17, 2024 admin
“‘ஃப்ரீடம் அட் மிட்நைட்’ படத்துக்காக  86க்கும் அதிக செட்கள் ” – இயக்குநர் நிகில் அத்வானி! Exclusive

“‘ஃப்ரீடம் அட் மிட்நைட்’ படத்துக்காக 86க்கும் அதிக செட்கள் ” – இயக்குநர் நிகில் அத்வானி!

சோனி லிவ் வழங்கும் ’ஃப்ரீடம் அட் மிட்நைட்’ படத்தில் இந்தியாவின் மிக முக்கியமான வரலாற்று தருணத்தை மறு உருவாக்கம் செய்திருப்பது பற்றிய பல சுவாரஸ்யமானத் தகவல்களை படத்தின் இயக்குநர் நிகில் அத்வானி பகிர்ந்து கொள்கிறார். இந்தியாவின் சுதந்திரம் அறிவிக்கப்படுவதற்கு முன்பு வைசிராயின் மாளிகையான ராஷ்டிரபதி பவன் போன்ற முக்கியமான இடங்களை திரையில் கொண்டு வருவது மிக முக்கியமான சவால். இந்திய மக்களின் ஆடைகள் முதல் துல்லியமான செட் வடிவமைப்புகள் வரை இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தின் உணர்வைத் தூண்டும் […]

November 16, 2024 admin
மாதவன் – மித்ரன் ஆர் ஜவஹர் கூட்டணியில் ‘அதிர்ஷ்டசாலி’! Exclusive

மாதவன் – மித்ரன் ஆர் ஜவஹர் கூட்டணியில் ‘அதிர்ஷ்டசாலி’!

தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார் மாதவன். நடிப்பு மட்டுமின்றி இயக்கத்திலும் கவனம் செலுத்திய மாதவன் தற்போது அதிர்ஷ்டசாலி என்ற படத்தில் நடித்துள்ளார். யாரடி நீ மோகினி, திருச்சிற்றம்பலம் போன்ற வெற்றி படங்களை இயக்கிய மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் அதிர்ஷ்டசாலி உணர்வுபூர்வமான கதையம்சம் கொண்டிருக்கிறது.அதிர்ஷ்டசாலி படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக சமீபத்தில் நிறைவு பெற்றது. மேலும், இந்த படத்தின் இறுதிகட்ட வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் […]

November 4, 2024 admin
“’மழை பிடிக்காத மனிதன்’ படத்தில் என்ன ஸ்பெஷல்”? – ஒளிப்பதிவாளர், இயக்குநர் விஜய் மில்டன்! Exclusive

“’மழை பிடிக்காத மனிதன்’ படத்தில் என்ன ஸ்பெஷல்”? – ஒளிப்பதிவாளர், இயக்குநர் விஜய் மில்டன்!

ஒரு ஒளிப்பதிவாளர் தனது பார்வையை காட்சிகளாக மாற்றும் போது அந்த படைப்பின் காட்சிகள் யதார்த்தத்தை அடைகிறது. படத்தை இயக்கும் இயக்குநரே அதற்கு ஒளிப்பதிவு செய்யும்போது அது நிச்சயம் பார்வையாளர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. நடிகர் விஜய் ஆண்டனியின் ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தினை விஜய் மில்டன் இயக்கி, ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் ஆகஸ்ட் 2, 2024 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகத் தயாராக உள்ளது. படத்தின் தலைப்பு மற்றும் படத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி […]

July 30, 2024 admin
மோலிவுட் ஆக்டர் ஆகிறார் டைரக்டர் சேரன்! Exclusive

மோலிவுட் ஆக்டர் ஆகிறார் டைரக்டர் சேரன்!

தமிழ் திரையுலகில் இயக்குநர் மற்றும் நடிகராக அழுத்தமான முத்திரை பதித்து மலையாள சினிமாவில் நடிகராக அடியெடுத்து வைக்கும் சேரன்.. அனுராஜ் மனோகர் இயக்கத்தில் டொவினோ தாமஸ் உடன் புதிய மலையாள படமான ‘நரிவேட்டா’வில் நடிக்கிறார் ‘பாரதி கண்ணம்மா’, ‘பொற்காலம்’, ‘வெற்றி கொடி கட்டு’ என விருதுகள், பாராட்டுகள், வெற்றிகளை குவித்த திரைப்படங்களை இயக்கிய சேரன், ‘ஆட்டோகிராப்’ மூலம் நடிகராக தன் பயணத்தை தொடங்கி நடிப்பிலும் தனது திறமையை நிரூபித்து தொடர்ந்து முத்திரை பதித்து வருகிறார். இந்நிலையில், தனது […]

July 23, 2024 admin
பள்ளிக்கல்வி இயக்குனர் முனைவர் கண்ணப்பன்! Exclusive

பள்ளிக்கல்வி இயக்குனர் முனைவர் கண்ணப்பன்!

புதிய பள்ளிக்கல்வி இயக்குனர் முனைவர் கண்ணப்பன் சார் அவர்களுக்கு அன்பு வணக்கமும் வாழ்த்துகளும் 🎉. அதிகாரியாக மட்டும் இல்லாமல் மனிதாபிமானமும் மனித மாண்பும் நிறைந்த நல் மனிதர் இவர். பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்பு 2010 ஆம் ஆண்டு, இவரது தலைமையின் கீழ் சமச்சீர் கல்வி பாடநூல் ஆசிரியராக பணியாற்றும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. ஐந்தாம் வகுப்புக் குழந்தைகளுக்கான புத்தகத் தயாரிப்பு அது. நாம் எழுதும் பாடங்கள், குழந்தைகளுக்கு வாசிக்கக் கடினமாக இருக்கக் கூடாது என்று ஒவ்வொரு வரியையும் […]

June 30, 2024 admin
‘யூ ஆர் நெக்ஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது! Exclusive

‘யூ ஆர் நெக்ஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது!

மொஃஹிதீன் அப்துல் காதர் மற்றும் மணி ஆகியோரது தயாரிப்பில் முன்னணி நடிகர்களுடன் புதுமுகங்கள் அறிமுகமாகும் ‘யூ ஆர் நெக்ஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இன்று பூஜையுடன் துவங்கியது.இத்திரைப்படத்தில் இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் திரு கே.எஸ்.ரவிக்குமார், ரச்சிதா மகாலட்சுமி, உதயா, ஜனனி, தினேஷ், திவ்யா கிருஷ்ணன், அர்ஷத், கே பி ஒய் வினோத், ரஃபி, ‘புல்லட்’ சமி மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிக்கிறார்கள். ஐமேக் ஃபிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் ஸ்கை ஃபிரேம் எண்டர்டெயின்மெண்ட் ஆகிய […]

June 27, 2024 admin
‘ரோமியோ’ படக் கதை என்ன தெரியுமா?- இயக்குநர் விநாயக் வைத்தியநாதன் ஓப்பன் டாக்! Exclusive

‘ரோமியோ’ படக் கதை என்ன தெரியுமா?- இயக்குநர் விநாயக் வைத்தியநாதன் ஓப்பன் டாக்!

விஜய் ஆண்டனி மற்றும் மிருணாளினி ரவி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள மகிழ்ச்சியான ரொமாண்டிக்- காமெடி படம் ‘ரோமியோ’. இந்தப் படத்தின் மூலம் இயக்குநராகத் தனது பயணத்தைத் தொடங்கியுள்ளார் இயக்குநர் விநாயக் வைத்தியநாதன். இந்தப் படம் ஏப்ரல் 11, 2024 அன்று உலகம் முழுவதும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. விஜய் ஆண்டனி மற்றும் ஒட்டுமொத்த குழுவினருடன் பணிபுரிந்த அனுபவம் குறித்து இயக்குநர் விநாயக் வைத்தியநாதன் பகிர்ந்து கொண்டதாவது, “ஒவ்வொரு இயக்குநருக்கும் விஜய் ஆண்டனி சாருடன் பணிபுரிய வேண்டும் என்று […]

April 8, 2024 admin
உடனடி செய்திகள்