32°C

Tag: <span>Box Office 2026</span>

சூர்யா-ஞானவேல் கூட்டணியின் ‘S-48’:ஹொம்பாலே பிலிம்ஸ் பிரம்மாண்ட தயாரிப்பு! Running News

சூர்யா-ஞானவேல் கூட்டணியின் ‘S-48’:ஹொம்பாலே பிலிம்ஸ் பிரம்மாண்ட தயாரிப்பு!

திரையுலகில் சில கூட்டணிகள் இணையும்போதே அது கோலிவுட் தாண்டி இந்திய அளவில் மிகப்பெரிய அதிர்வலைகளை உண்டாக்கும். அப்படியொரு பிரம்மாண்டமான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. ‘கே.ஜி.எஃப்’, ‘காந்தாரா’, ‘சலார்’ என இந்தியத் திரையுலகையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஹொம்பாலே பிலிம்ஸ், தங்களின் அடுத்த மெகா புராஜெக்ட்டை அறிவித்துள்ளது. ‘The One’ என ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் சூர்யா கதாநாயகனாக நடிக்கும் ‘S-48’ திரைப்படத்தை, இந்திய அளவில் பேசுபொருளான ‘ஜெய் பீம்’ […]

June 29, 2026 admin