32°C

Tag: <span>மில்லியனர்</span>

ரொனால்டோ: ஒரு பில்லியன் டாலர் சொத்து மதிப்பு எட்டிய முதல் கால்பந்து வீரர்! Exclusive

ரொனால்டோ: ஒரு பில்லியன் டாலர் சொத்து மதிப்பு எட்டிய முதல் கால்பந்து வீரர்!

உலக அளவில் கால்பந்து விளையாட்டில் தனித்துவமான சாதனைகளைப் படைத்து வரும் போர்த்துக்கல் அணியின் தலைவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ (40), தனது தொழில்முறை வாழ்க்கையில் ஒரு மாபெரும் நிதிச் சாதனையைப் படைத்துள்ளார். கால்பந்து வீரர்கள் மத்தியில், ஒரு பில்லியன் டாலர் (சுமார் 8,300 கோடி ரூபாய்) சொத்து மதிப்பை எட்டிய முதல் வீரர் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்கப் பெருமையை ரொனால்டோ பெற்றுள்ளார். சொத்து மதிப்பு அபரிமித உயர்வு உலகப் பொருளாதாரச் செய்திகளை வெளியிடும் முன்னணி நிறுவனமான ப்ளூம்பெர்க் (Bloomberg), […]

October 8, 2025 admin