32°C

Tag: <span>நம்பிக்கை</span>

இந்தியர்களுக்காக இந்தியாவிலேயே வாய்ப்புகளை உருவாக்குவோம்: ஸ்ரீதர் வேம்புவின் அழைப்பு! Exclusive

இந்தியர்களுக்காக இந்தியாவிலேயே வாய்ப்புகளை உருவாக்குவோம்: ஸ்ரீதர் வேம்புவின் அழைப்பு!

அண்மையில், அமெரிக்காவின் எச்1பி1 (H1B1) விசா குறித்த புதிய அறிவிப்புகள், வெளிநாடுகளில் பணிபுரியும் இந்திய ஐடி ஊழியர்கள் மத்தியில் கலவையான உணர்வுகளை ஏற்படுத்தியுள்ளன. இந்தச் சூழலில், இந்தியாவின் முன்னணி மென்பொருள் நிறுவனமான சோகோ (Zoho)வின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்புவின் சமூக ஊடகப் பதிவு, பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. வெளிநாடுகளுக்குச் செல்லத் துடிக்கும் இளைஞர்கள் மற்றும் வெளிநாடுகளில் பணிபுரியும் இந்தியர்களை நோக்கி, அவர் வைத்துள்ள அழைப்பு ஆழமான பொருளைக் கொண்டது. ஸ்ரீதர் வேம்பு தனது பதிவில், “இந்தியர்களே, நீங்கள் […]

September 21, 2025 admin
அசெம்பளியில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவது எப்படி? தமிழகம்

அசெம்பளியில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவது எப்படி?

சட்டசபையில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மெஜாரிட்டியை நிரூபிப்பதற்காக கொண்டு வரும் தீர்மானத்தின் மீது பகுதி வாரியாக ஓட்டெடுப்பு நடைபெறும்.அ.தி.மு.க. இரண்டாக உடைந்ததை தொடர்ந்து, சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.15 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு அவருக்கு கவர்னர் உத்தரவிட்டுள்ளார். அதைத் தொடர்ந்து 18-ந் தேதியன்றே சட்டசபை கூட்டத்தைக் கூட்ட சபாநாயகர் ப.தனபால் உத்தரவிட்டிருப்பதாக சட்டசபை செயலாளர் ஜமாலுதீன் தெரிவித்துள்ளர். இதுகுறித்து ஜமாலுதீன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 26(1)-ன் […]

February 17, 2017 admin