Exclusive
ஏ.ஐ. உலகின் சக்கரவர்த்தி: 100 கோடியை நெருங்கும் சாட்ஜிபிடி பயனாளர்கள்!
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் (AI) வெறும் ஒரு சோதனை முயற்சியாகத் தொடங்கி, இன்று மனிதர்களின் அன்றாட வாழ்க்கையில் பிரிக்க முடியாத அங்கமாக மாறியுள்ளது. அதற்கு மிகச்சிறந்த உதாரணம் OpenAI நிறுவனத்தின் ChatGPT. கடந்த வெள்ளிக்கிழமை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, சாட்ஜிபிடி வாராந்திர பயனாளர்களின் எண்ணிக்கை 90 கோடி (900 Million) என்ற பிரம்மாண்டமான இலக்கை எட்டியுள்ளது. விரைவில் 100 கோடி (1 Billion) என்ற வரலாற்றுச் சாதனையைக் குறிவைத்து இது முன்னேறி வருகிறது. 1. […]