32°C

Tag: <span>தலைவர்தம்பிதலைமையில்</span>

‘தலைவர் தம்பி தலைமையில்’ வெற்றி விழா:- கண்ணன் ரவியின் அதிரடி திட்டம்! Running News

‘தலைவர் தம்பி தலைமையில்’ வெற்றி விழா:- கண்ணன் ரவியின் அதிரடி திட்டம்!

கண்ணன் ரவி குழுமம் சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிப்பில், நடிகர் ஜீவா நடிப்பில், இயக்குநர் நிதிஷ் சஹாதேவ் இயக்கத்தில் வெளியான ‘தலைவர் தம்பி தலைமையில்’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. பொங்கல் ரிலீஸாக வந்த இந்தப் படத்தின் வெற்றிக் கொண்டாட்டம் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினருடன் மத்திய இணை அமைச்சரும், நடிகருமான சுரேஷ் கோபி, தயாரிப்பாளர் சௌத்ரி உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் கலந்து […]

February 1, 2026 admin
தலைவர் தம்பி தலைமையில் – விமர்சனம்: பொங்கல் ‘சிரிப்பு’ விருந்து! Running News

தலைவர் தம்பி தலைமையில் – விமர்சனம்: பொங்கல் ‘சிரிப்பு’ விருந்து!

கடந்த சில ஆண்டுகளா தமிழ் சினிமாவுல காமெடிங்கிறது ஒரு ‘அரிய வகை’ பொருளா மாறிடுச்சு. திறமையான காமெடி நடிகர்களோ, வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கிற படங்களோ இல்லாம தமிழ் சினிமா ரசிகர்கள் வறட்சியில தவிச்சுட்டு இருந்தாங்க. அந்தக் குறையைப் போக்கி, இந்த பொங்கலுக்கு ரசிகர்களைச் சிரிப்பு மழையில நனைய வைக்க ‘தம்பி’ ஜீவா தலைமையில் ஒரு பட்டாளமே களமிறங்கியிருக்கு. வறண்டு கிடந்த தமிழ் சினிமாவுக்கு இந்தத் ‘தம்பி’ ஒரு ஜாலியான தீர்வுன்னு அடிச்சுச் சொல்லலாம்! கதைக்களம்: ஒரு […]

January 15, 2026 admin
தை திருநாளில் ரிலீஸாகும் ‘தலைவர் தம்பி தலைமையில்’ – முன்னோட்ட வெளியீட்டு விழாத் துளிகள்! Running News

தை திருநாளில் ரிலீஸாகும் ‘தலைவர் தம்பி தலைமையில்’ – முன்னோட்ட வெளியீட்டு விழாத் துளிகள்!

கண்ணன் ரவி குழுமம் தயாரிப்பில், இயக்குநர் நிதிஷ் சகாதேவ் இயக்கத்தில் நடிகர் ஜீவா நடித்துள்ள திரைப்படம் ‘தலைவர் தம்பி தலைமையில்’ (TTT – The Time for Twist). ஜனவரி 15-ம் தேதி பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் படக்குழுவினர் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. முக்கியத் தகவல்கள்: நடிகர்கள்: ஜீவா, தம்பி ராமையா, இளவரசு, பிரார்த்தனா நாதன், ஜெய்வந்த், மணிமேகலை மற்றும் பலர். தொழில்நுட்பம்: விஷ்ணு விஜய் (இசை), பப்லு […]

January 12, 2026 admin