Exclusive
போர் எதிரொலி: ஆவியான ₹5 லட்சம் கோடி… உச்சத்தில் தங்கம், வெள்ளி!
மேற்கு ஆசியாவில் இஸ்ரேல் – ஈரான் இடையே வெடித்துள்ள நேரடி மோதல், வெறும் ராணுவ நடவடிக்கையாக மட்டும் இல்லாமல், உலகளாவிய பொருளாதாரப் போராக உருவெடுத்துள்ளது. பாதுகாப்பான முதலீடுகளை நோக்கி உலகமே ஓடுவதால், தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் கட்டுக்கடங்காத வேகத்தில் உயர்ந்து வருகின்றன. அதே சமயம், இந்தியப் பங்குச்சந்தை ஒரு மிகப்பெரிய சரிவைச் சந்தித்து வருகிறது. பங்குச்சந்தையில் ‘மெல்ட்-டவுன்’ (Market Meltdown) இஸ்ரேலின் அதிரடித் தாக்குதல் செய்திகள் வெளியானதில் இருந்தே இந்தியப் பங்குச்சந்தை ஒரு சரித்திர வீழ்ச்சியைச் […]