டெக்னாலஜி
ஏஐ உலகின் புதிய மின்னல்: மேட் ஷூமர் – சிலிக்கான் வேலியைக் கலக்கும் இளம் சாதனையாளர்!
தொழில்நுட்ப உலகம் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு புதிய நாயகனை அடையாளம் காட்டும். பில்கேட்ஸ், ஸ்டீவ் ஜாப்ஸ், எலான் மஸ்க் வரிசையில் இன்று ஏஐ (AI) துறையில் உலகமே உற்று நோக்கும் ஒரு பெயராக மாறியிருக்கிறார் மேட் ஷூமர் (Matt Shumer). வெறும் 20-களின் தொடக்கத்தில் இருக்கும் இந்த இளைஞர், செயற்கை நுண்ணறிவுத் துறையில் ஏற்படுத்தி வரும் மாற்றங்கள், ஜாம்பவான் நிறுவனங்களையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. யார் இந்த மேட் ஷூமர்? மேட் ஷூமர்ஏஐ உலகின் புதிய மின்னல்: […]