Exclusive
ஆசிஷ் என்ற இளைஞரின் எவரெஸ்ட் சாதனை!
கடந்த மே 29- சர்வதேச எவரெஸ்ட் தினம் (International Everest Day), உலகின் மிக உயர்ந்த சிகரம் எவரெஸ்ட்டை முதன்முறையாக வென்ற சர் எட்மண்ட் ஹிலரி மற்றும் தென்சிங் நார்கே (1953) ஆகியோரின் சாதனைக்கு நினைவுகூரும் நாள். இந்த சிறப்பான நாளில், சென்னைச் சிறுவன் ஆசிஷ் யு, தனது சாதனையுடன் இளைஞர்களுக்கு புதிய முத்திரை பதித்துள்ளார். ஆசிஷ் யு (வயது: 18) – சென்னைச் சிறுவன், தனது தந்தை யு. வெங்கட சுப்பையாவின் இறுதி ஆசையை நிறைவேற்றும் […]