32°C

Tag: <span>உயர்கல்வி</span>

டைம்ஸ் உயர் கல்வி தாக்கத் தரவரிசை 2025: இந்திய கல்வி நிறுவனங்களின் பின்னடைவு! Exclusive

டைம்ஸ் உயர் கல்வி தாக்கத் தரவரிசை 2025: இந்திய கல்வி நிறுவனங்களின் பின்னடைவு!

பிரிட்டனைச் சேர்ந்த டைம்ஸ் உயர் கல்வி (Times Higher Education – THE) இதழின் “தாக்கத் தரவரிசை 2025” (Impact Rankings 2025) சமீபத்தில் வெளியிடப்பட்டது. ஐக்கிய நாடுகளின் நிலையான வளர்ச்சி இலக்குகளின் (UN Sustainable Development Goals – SDGs) அடிப்படையில், பல்கலைக்கழகங்கள் சமூக மற்றும் உலகளாவிய சவால்களுக்கு எவ்வாறு பங்களிக்கின்றன என்பதை இந்தத் தரவரிசை ஆய்வு செய்கிறது. 130 நாடுகளைச் சேர்ந்த 2,526 பல்கலைக்கழகங்கள் இந்த ஆய்வில் சேர்க்கப்பட்டு, பருவநிலை மாற்றம், தரமான கல்வி, […]

June 18, 2025 admin
இந்தியாவில் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள்: ஒரு புதிய கல்விப் பரிணாமம்! Exclusive

இந்தியாவில் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள்: ஒரு புதிய கல்விப் பரிணாமம்!

இந்தியாவிலிருந்து ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மாணவர்கள் உயர்கல்விக்காக வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர். இதனால் கணிசமான அளவு அந்நியச் செலாவணி வெளிநாட்டுக்கு சென்றுகொண்டிருக்கிறது. அதேநேரம் பல உயர்தர வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் கிளைகளை அமைக்க விரும்புகின்றன. இதற்கு மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையின்படி அனுமதி வழங்குவது இந்தியக் கல்வித்துறையில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய மாணவர்களின் வெளிநாட்டுக் கல்வி: தற்போதைய நிலை 2023-24 கல்வியாண்டில் மட்டும் சுமார் 13 லட்சம் இந்திய மாணவர்கள் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் […]

April 15, 2025 admin
உயர்கல்விகளை கேலியாக்கும் HCL Techbeeயை அரசே ஆதரிக்கலா? Exclusive

உயர்கல்விகளை கேலியாக்கும் HCL Techbeeயை அரசே ஆதரிக்கலா?

ஏதாவது வேலை செய்வதற்குப் படிப்புத் தேவையில்லை. வேலை செய்வதற்கான எண்ணமும் அறிவும் போதும் என்ற மிகவும் ஆபத்தான கருத்துருவாக்கத்தை செயல்படுத்துவது தான் Zoho Schools மற்றும் HCL TECHBEE நிறுவனங்களின் நோக்கமாகும். ஏற்கனவே பொறியியல் பட்டப்படிப்பு படிப்பது பயன் தராது போன்ற கருத்துருவாக்கத்தை பொதுமக்கள் எண்ணத்தில் நகைச்சுவை என்ற பெயரில் பதிய வைத்தனர். இப்பொழுது இது போன்றத் திட்டங்களை செயல் வடிவில் கொண்டு வந்திருக்கிறார்கள். தனி நிறுவனங்களாய் அவர்கள் செயல்படுவதே ஆபத்தென்றால் தமிழ்நாடு அரசின் திறன் மேம்பாட்டுக் […]

July 16, 2024 admin