Video
Video
Video
மொட்ட சிவா கெட்ட சிவா – டிரைலர்!
https://www.youtube.com/watch?v=pDOZvta5uio&feature=youtu.be
ரம் – திரைப்படத்தின் ’கடவுளே விடை’ பாடல்!
இணையதளம் – டீசர்
ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்கு மகுடம் சூட்டும் ‘இதுதாண்டா ஜல்லிக் கட்டு ‘ பாடல் !
ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்கு மகுடம் சூட்டும் வகையில் இசை அமைப்பாளர் சாம் டி ராஜ் இசையில், பத்திரிகையாளர் சு. செந்தில் குமரனின் எழுத, விஜயலட்சுமி, உத்ய, ஷரவன் ஆகியோர் பாடிய இதுதாண்டா ஜல்லிக்கட்டு என்ற கம்பீரமான பாடலை சகலகலாவல்லவன் டி. ராஜேந்தர் யூ டியூபில் வெளியிட்டு வாழ்த்தினார் . இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் வி இசட் துரையும் கலந்து கொண்டார். இது பற்றிய விவரம் இதோ: ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற முழக்கத்தின் மூலம் சக மனிதன் […]
ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘அடங்காதே’ டீசர்!
‘துருவ நட்சத்திரம்’ டீசர்…!
கொம்பு வைச்ச சிங்கமடா – ஜல்லிக்கட்டின் பெருமைகளை உணர்த்தும் பாடல்
ஜல்லிக்கட்டிற்கு தடை விதிக்க வேண்டும் என்ற தீர்ப்புக்கு எதிராக உலகெங்கும் உள்ள தமிழர்கள் பெருவாரியாகஒன்றினைந்து தங்களின் ஒற்றுமையை ஜல்லிக்கட்டிற்கு தரும் ஆதரவின் மூலம் மீண்டும் நிருபித்துள்ளனர். மக்களுடன் இணைந்து பல சினிமா பிரபலங்களும் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.ஆதரவளித்தவர்களில் மிகவும் முக்கியமானவர் நடிகர் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார். ஜல்லிக்கட்டு எங்கள் தமிழர் மற்றும் தமிழ்நாட்டின் பாரம்பரியம், ஆகவே தடையை விளக்குங்கள் என்று உரக்க குரல்கொடுத்த ஜி.வி. பிரகாஷ் குமார், மேலும் தனது ஆதரவை வலுப்படுத்த ஜல்லிகட்டின் மகிமை […]
ஹிப் ஹாப் ஆதி’ க்ரூப்பில் இருந்து இன்னொரு இசையமைப்பாளர்..!
யூடியூப்பில் ‘ஹிப் ஹாப் தமிழா’ எனும் பெயரில் ஆல்பத்தை வெளியிட்டுலைம்லைட்டிற்கு வந்தவர் தான் ஹிப் ஹாப் ஆதி.. அதன்பின் இவர் திரையுலகில்பிரபல இசையமைப்பாளராக மாறியது, தொடர்ந்து ஹீரோவானது எல்லாம் நாம் அறிந்தகதை.. அந்தவகையில் ஹிப் ஹாப் ஆதியின் குரூப்பில் இருந்து நமக்கு இன்னொருஇசையமைப்பாளர் கிடைக்கவிருக்கிறார் என்பது ‘ ஜோஸ் விவின்’ உருவாக்கியுள்ள ஆல்பத்தை பார்க்கும்போது தெரிகிறது.. ஹிப் ஹாப் ஆதியின் ஆல்பங்களில் பாடிய இவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்தனியாக ‘நம்ம ஊரு பாய் பேண்ட் (Namma Ooru Boy […]
பைரவா- திரைப்பட மேக்கிங் வீடியோ!
https://www.youtube.com/watch?v=NaTQAQ9j5BQ