Running News2
12.12.1950 – டிரைலர் ரிலீஸ்!
இயக்குனர் மற்றும் நடிகர் கபாலி செல்வா இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘12.12.1950’ திரையுலக புகழின் உச்சியிலும், மக்களின் மனத்திலும் ஆட்சி நடத்தும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஒரு தீவிர ரசிகன் பற்றிய படமிது. ஆம். தற்போதைய சூழலில் அரசியலுக்கு வர ஆயத்தமாகி கொண்டிருக்கும் ரஜினியின் பிறந்த நாளை பல்வேறுவிதமாகக் கொண்டாடிவரும் சூழலில் அவரது பிறந்த தேதியான 12.12.1950 என்பதையே படத்தின் தலைப்பாக வைத்து ரஜினி ரசிகர்களுக்கு இத்திரைப்படத்தின் மூலம் விருந்து படைக்கவுள்ளார் செல்வா. தீவிர […]