Running News
விண்வெளி தொழில்நுட்பம் தொடர்பான பொறியியல் படிப்பில் விருப்பமா?
விண்வெளி ஆய்வுத் துறையில் வளர்ந்த நாடுகளுக்கு நிகராகச் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது இந்தியா. நமது செயற்கைக்கோள்கள் விண்வெளியில் வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கின்றன. இப்போது செவ்வாயை ஆராய மங்கள்யான் விண்கலத்தை விண்ணில் செலுத்திப் புகழ்பெற்றிருக்கிறது இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ. விண்வெளித் துறையில் இந்தியாவின் அபரிமிதமான வளர்ச்சி இளைய தலைமுறையினரை இத்துறை பக்கம் ஈர்க்கத் தொடங்கியிருக்கிறது. விண்வெளி தொழில்நுட்பம் தொடர்பான பொறியியல் படிப்புகளை மத்திய அரசு உயர்கல்வி நிறுவனமே வழங்குகிறது. அந்த நிறுவனம், இந்திய விண்வெளி […]