32°C
விளம்பரம்
Advertisement

Category: <span>Exclusive</span>

அமெரிக்க ஓபன் டென்னிஸ் :  18 வயதேயான இளம் இங்கிலாந்து வீராங்கனை எம்மா ரடுகானு, சாம்பியன்! Exclusive

அமெரிக்க ஓபன் டென்னிஸ் : 18 வயதேயான இளம் இங்கிலாந்து வீராங்கனை எம்மா ரடுகானு, சாம்பியன்!

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், உலகத் தரவரிசையில் 150ஆம் நிலையில் உள்ள இங்கிலாந்தின் இளம் வீராங்கனை எம்மா ரடுகானுவும், 73ஆவது இடத்தில் உள்ள கனடாவின் லேலா ஃபெர்னாண்டசும் மோதினர். முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்திற்காக இரண்டு இளம் வீராங்கனைகள் களம் கண்டதால் ஆட்டத்தில் அனல் பறந்தது. முதல் செட்டை 6-4 எனக் கைப்பற்றிய ரடுகானு, தொடர்ந்து இரண்டாவது செட்டிலும் ஆதிக்கம் […]

September 12, 2021 admin
பள்ளி மாணவர்கிடையே சாதிச்சாயம் பூசுவதை அம்பலப்படுத்த வரும்’சாயம்’ இசை வெளியீட்டு விழா துளிகள்! Exclusive

பள்ளி மாணவர்கிடையே சாதிச்சாயம் பூசுவதை அம்பலப்படுத்த வரும்’சாயம்’ இசை வெளியீட்டு விழா துளிகள்!

ஒயிட் லேம்ப் புரொடக்சன்ஸ்’ தயாரிப்பில் அந்தோணிசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சாயம்’. விஜய் விஷ்வா கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தில் சைனி கதாநாயகியாக நடித்துள்ளார். பொன்வண்ணன், போஸ் வெங்கட், சீதா, இளவரசு, தென்னவன், செந்தி, எலிசெபத், பெஞ்சமின் மற்றும் பலர் நடித்துள்ளனர். சலீம் மற்றும் கிறிஸ்டோபர் ஒளிப் பதிவு செய்துள்ள இந்தப்படத்திற்கு நாக உதயன் இசையமைத்துள்ளார். முத்து முனுசாமி படத்தொகுப்பை கவனித்து உள்ளார். யுகபாரதி, விவேகா, அந்தோனிதாசன், பொன் சீமான் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர். படிக்கும் மாணவர்கள் மீது […]

September 11, 2021 admin
சிம்புவின் மாநாடு தீபாவளி ரிலீஸ் ! Exclusive

சிம்புவின் மாநாடு தீபாவளி ரிலீஸ் !

வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் TR நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘மாநாடு’. இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், அஞ்சனா கீர்த்தி, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், ஒய்.ஜி.மகேந்திரன், கருணாகரன், உதயா, டேனி, மனோஜ் K பாரதி, பிரேம்ஜி, மஹத் ராகவேந்திரா, அரவிந்த் ஆகாஷ், படவா கோபி மற்றும் பலர் நடித்துள்ளனர். யுவன்சங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைத்திருக்கிறார். ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவைக் கையாள, சண்டைப் பயிற்சி […]

September 11, 2021 admin
குஜராத் முதல்வர் விஜய் ரூபானி பதவி விலகிட்டார்! Exclusive

குஜராத் முதல்வர் விஜய் ரூபானி பதவி விலகிட்டார்!

குஜராத் மாநில முதலமைச்சர் விஜய் ரூபானி இன்று திடீரென தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் ஆச்சார்யா தேவ்ராத்திடம் வழங்கினார். குஜராத் மாநிலத்தில் 1995ம் ஆண்டு முதல் சில வாரங்கள் தவிர்த்து பாஜக தொடர்ந்து ஆட்சியில் இருந்து வருகிறது. 2014ல் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் வரையில் குஜராத் மாநில முதல்வராக தொடர்ந்து 15 ஆண்டுகள் பதவியில் இருந்துள்ளார் மோடி. மோடிக்கு பிறகு ஆனந்தி பென் பட்டேல் குஜராத் முதல்வரானார், அவரைத் தொடர்ந்து முதல்வர் பதவிக்கு வந்தவர் விஜய் […]

September 11, 2021 admin
அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகளுக்கு மாத ஊக்கத்தொகை : முதல்வர் தொடங்கி வைத்தார்! Exclusive

அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகளுக்கு மாத ஊக்கத்தொகை : முதல்வர் தொடங்கி வைத்தார்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (11–ந் தேதி) சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் திருமண மண்டபத்தில் ஒருகாலப் பூஜைத் திட்டத்தின்கீழ் உள்ள 12 ஆயிரத்து 959 கோவில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகளுக்கு மாத ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். அமைச்சர் பி.கே. சேகர்பாபு 24 மணி நேரமும் செயல்படக்கூடியவர். எள் என்பதற்கு முன் எண்ணையாக நிற்கக் கூடியவர். அவர் சேகர்பாபு அல்ல. ‘செயல்பாபு’ என்று அமைச்சர் சேகர்பாபுவின் விரைவான செயல்பாட்டுக்கு முதலமைச்சர் புகழாரம் சூட்டினார். கொரோனா […]

September 11, 2021 admin
டிக்கிலோனா – விமர்சனம்! Exclusive

டிக்கிலோனா – விமர்சனம்!

ஹாக்கி கனவு கொண்ட பெயரிலேயே மணி என்னும் ஒருவன், திருமணத்திற்கு பிறகு தனது கனவை தொடர முடியாமல், வெறுப்பான வாழ்கை வாழுகிறான். அவனுக்கு (ஓ மை கடவுளே ரிலீஸ் ஆகி ஹிட் அடித்ததால்) கால இயந்திரம் பற்றி தெரிந்தவுடன், கடந்த காலத்திற்கு சென்று தன் வாழ்கையை மாற்றலாம் என முடிவு செய்கிறான். அதன் பிறகு அவன் தேர்தெடுக்கும் வாழ்கை, அவனுக்கு இன்பம் தருகிறதா, துன்பம் தருகிறதா என்பதே கதை.ஆனால் சிரிப்பாண்டி என்ற பெயரில் உருவ கேலி , […]

September 11, 2021 admin
வாணியம்பாடியில் நடு ரோட்டில் முஸ்லீம் இளைஞர் வெட்டி படுகொலை!- வீடியோ! Exclusive

வாணியம்பாடியில் நடு ரோட்டில் முஸ்லீம் இளைஞர் வெட்டி படுகொலை!- வீடியோ!

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகரில் வசிப்பவர் வசீம் அக்ரம். வாணியம்பாடியில் சமூகநல ஆர்வலராக இருந்தவர். மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணை செயலாளராகவும் இருந்து வந்தார். அத்துடன் வாணியம்பாடி நகர் இஸ்லாமிய கூட்டு இயக்கத்தில் உறுப்பினராகவும் உள்ளார். நேற்று (அக்டோபர் 10) ஆம் தேதி மாலை 6.50 மணியளவில் வசீம் அக்ரம், தனது குழந்தையுடன் அருகில் உள்ள பள்ளிவாசலில் தொழுகையை முடித்து வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது காரில் வந்த மர்ம நபர்கள் சிலர் அவரை சாலையில் ஓட […]

September 11, 2021 admin
வந்துட்டேன்யா.. மறுபடியும் வந்துட்டேன் – வடிவேலு உற்சாக அறிவிப்பு! Exclusive

வந்துட்டேன்யா.. மறுபடியும் வந்துட்டேன் – வடிவேலு உற்சாக அறிவிப்பு!

லைகா நிறுவனம் சார்பில் ‘புரொடக்சன் 23’ என்ற பெயரில் தயாராகும் புதிய பெயரிடப்படாத படத்தில் ‘வைகைப்புயல்’ வடிவேலு கதையின் நாயகனாக நடிக்கிறார். இப்படத்தை இயக்குனர் சுராஜ் இயக்குகிறார். இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற விழாவில் வெளியிடப்பட்டது. இவ்விழாவில் இயக்குனர் சுராஜ் பேசுகையில்,” கொரோனா காலகட்டத்தில் அனைவரும் சோக மயமாக இருந்தபோது நானும், வடிவேலுவும் சிரித்து பேசி உருவாக்கிய கதை இது. வடிவேலு இதற்கு முன் இத்தகைய கேரக்டரில் நடித்ததில்லை. அவருடைய ரீ […]

September 11, 2021 admin
பேங்க் ஆப் பரோடாவில் ஜாப் ரெடி! Exclusive

பேங்க் ஆப் பரோடாவில் ஜாப் ரெடி!

பேங்க் ஆப் பரோடா வங்கியில் இந்தியா முழுவதும் நிரப்பப்பட உள்ள 110 Business Correspondent Supervisors, Financial Literacy & Credit Counsellor பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம்: பேங்க் ஆப் பரோடா பணி: Business Correspondent Supervisors, Financial Literacy & Credit Counsellor காலியிடங்கள்: 110 சம்பளம்: மாதம் ரூ.15,000 தகுதி: பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். வயதுவரம்பு: 65 […]

September 10, 2021 admin
தமிழகத்தின் புதுக் கவர்னர் ஆர்.என்.ரவி : யார்? எப்படி- முழு விபரம்! Exclusive

தமிழகத்தின் புதுக் கவர்னர் ஆர்.என்.ரவி : யார்? எப்படி- முழு விபரம்!

தமிழ்நாட்டின் புதிய கவர்னராக நாகாலாந்து மாநில கவர்னராக இருக்கும், ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாட்டின் கவர்னராக பணியாற்றி வந்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பஞ்சாப் மாநிலத்தின் முழு நேர கவர்னராக நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். முன்னதாக புரோஹித் பஞ்சாப் மாநிலத்தின் பகுதி நேர கவர்னராக நியமிக்கப்பட்டிருந்தார். இதனையடுத்து தமிழ்நாட்டில் இருந்து விடைபெற்று பஞ்சாப் மாநிலத்தின் கவர்னராகப் பொறுப்பேற்றுள்ள பன்வாரிலால் புரோகித்தை அன்புடனும் மரியாதையுடனும் வழியனுப்பி வைப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதேபோல தமிழ்நாட்டின் புதிய கவர்னராக […]

September 10, 2021 admin
உடனடி செய்திகள்