பென்ச் பிலிக்ஸ்’ வழங்கி இருக்கும் ‘கழுகு பார்வை’ குறும்படம்!
மழை மேகங்களுக்கு மேலே பறக்க கூடிய ஒரே பறவை இனம் ‘கழுகு’. மனிதனின் கண் பார்வையை விட ஐந்து மடங்கு அதிகமான கூர்மையான பார்வையை உடையது ‘கழுகு’. அந்த கூர்மையான பார்வையை கொண்டு சமூதாயத்தில் நடைபெறுகின்ற குற்றங்களை எப்படி தடுக்கலாம் என்பதை மையமாக கொண்டு உருவாகி இருப்பது தான், ‘பென்ச் பிலிக்ஸ்’ வழங்கி இருக்கும் ‘கழுகு பார்வை’ குறும்படம்.


