போயிங் 737 மேக்ஸ் விமான சோதனை நம்பிக்கை தருகிறது.

போயிங் 737 மேக்ஸ் விமான சோதனை நம்பிக்கை தருகிறது.

விமான பயணங்களின் பெரும்பாலான பிரச்சனையே டாக்ஸிங் அன்ட் டேக் ஆஃப் நேரம் மட்டுமே, எந்த ஒரு விமான நிலையத்திலும் சுமார் 20 – 47 நிமிடம் வரை இந்த டேக்ஸிங், டேக் ஆஃப் மற்றும் டிராஜக்ட்ரி பாத் என்னும் செல்லும் இடத்திற்க்கான பாதையில் செலுத்தும் நேரம் 1 மணி நேர விமான பயணத்தை கூட 30 நிமிடம் வரை அதிகம் வீணாகிறது.

இது எரிபொருள், நேரம் விரையம் போன்ற பல பிரச்சினைகளை களைய ஒரே வழி வெர்டிக்கல் டேக் ஆஃப் என்னும் ரன்வேயில் இருந்து டிரஜக்டரி பாத்துக்கு விமானத்தை வழக்கமான ஃபேன் என்னும் சிஸ்டம் அல்லாத வகையில் செய்ய முடியும் எனில் அதில் இப்போதைய நேர விரையம் 50% குறைய வாய்ப்புண்டு என்பதை உறுதிபடுத்தும்,

அந்த போயிங் 737 மேக்ஸ் விமான சோதனை நம்பிக்கை தருகிறது. மூன்று வருடம் முன்பே பல விமானங்கள் வெர்டிக்கல் டேக் ஆஃப் செய்து சோதனை நடத்தியிருந்தாலும் இவ் வகை  ஷார்ட் பாத் வெர்டிக்கல் டேக் ஆஃப் பியான்ட் கிராவிட்டி என்னும் சோதனைக்கு பெரும் வெற்றியாகவே கருதுகிறேன்.

https://www.youtube.com/watch?v=R1EpRePLoUo

Related Posts

error: Content is protected !!