32°C
விளம்பரம்
Advertisement

இஸ்ரோவில் அப்ரென்டிஸ் பணி வாய்ப்பு!

admin சேலம் Published: July 13, 2021 1 நிமிட வாசிப்பு Exclusive
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice




இஸ்ரோவில் அப்ரென்டிஸ் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடம்:

சிவில், மெக்கானிக், இ.சி.இ., எலக்ட்ரிக்கல், பயர் சேப்டி உள்ளிட்ட பிரிவுகளில் கிராஜூவேட் அப்ரென்டிஸ் 13, டெக்னீசியன் அப்ரென்டிஸ் 10, கமர்சியல் பிராக்டிசஸ் 20, என மொத்தம் 43 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

தொடர்புடைய பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை:

கல்வித்தகுதி மதிப்பெண்.

விண்ணப்பிக்கும் முறை:

இணையதளத்தில் தரப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து hqapprentice@isro.gov.in என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

கடைசி நாள்:

22.7.2021

விபரங்களுக்கு:

ஆந்தை வேலைவாய்ப்பு

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்