32°C
விளம்பரம்
Advertisement

அதி நவீன ஏவுகனை & ரஃபேல் வகை ராணுவ விமானங்கள் இந்தியன் ஆர்மிக்குள் சேர்கிறது.

admin சேலம் Published: September 16, 2016 1 நிமிட வாசிப்பு ரவி நாக் பகுதி
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice



உலகத்தின் அதி நவீன ஏவுகனை மற்றூம் அதனை தாங்கி செல்லும் ரஃபேல் வகை ராணுவ விமானங்களை இந்தியன் ஆர்மிக்குள் சேர்க்கிறது. இதனை பிரஞ்சு அரசாங்கத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தாகி 36 ரஃபேல் ஜெட்டுடன் 2019ல் இந்தியா மிளிரும்.

ravi sep 16

இது ஏற்கனவே உள்ள அமெரிக்காவின் ஏர் டு ஏர் 100 கிலோமீட்டர் ஏவுகனையை விட பல மடங்கு பல்ம் வாய்ந்தது மட்டுமல்ல இதன் மூலம் எதிரியை தாக்கினால் நோ எஸ்கேப் ஜோன் எனப்படும் இந்த வழி மறித்து தாக்கும் ஏவுகனை டெக்னாலஜி.

மேலும் இந்த ஏவுகனையை ஒன்றும் செய்து விட முடியாது. இந்த ஏவுகனை கிளம்பிய நேரத்திலே எதிரியின் ராடாரை ஜாம் செய்துவிடும் திறன். இந்த வட்டாரத்தில சைனா பாகீஸ்தான் மற்றும் ஜப்பான் வரை இந்த வகை ஏவுகனை மற்றும் இதனை செலுத்த ரஃபேல் ஃபைட் ஜெட்கள் எந்த நாடுடன் இல்லை என்பது கூடுதல் பெருமை.

இந்த வகை ஏவுகனைக்கு பெயர் Meteor என்பதாகும். இதன் மூலம் வானில் பறந்து கொண்டே தரை இறங்காமல் அடுத்த விமானத்தை தாக்க இயலும்.

ஜெய் ஹிந்த்

Rafale & Meteor most advanced Fighter Jets and MIssile, that Puts India Ahead Of China and Pakistan.

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்