ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களுக்கு செயில் நிறுவனத்தில் டெக்னீசியன் ஜாப்!
இந்திய அரசு நிறுவனமும், இந்தியாவின் முன்னணி இரும்பு உற்பத்தி நிறுவனமான செயில் நிறுவனத்தின் மேற்கு வங்க மாநிலம் பர்ன்பூர் கிளையில் நிரப்பப்பட உள்ள 226 ஆப்ரேட்டர்-கம்-டெக்னீசியன் (பயிற்சி) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Operator-cum-Technician (Trainee) (S-3) – 134
துறைவாரியான காலியிடங்கள்:
1. Mechanical – 64
2. Metallurgy – 25
3. Electrical – 25
4. Instrumentation – 10
5. Chemical – 10
வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.16,800 – 24,110
பணி: Attendant-cum-Technician (Trainee) (S-1) – 70
1. Fitter – 50
2. Electrician – 20
3. Heavy Vehicle Operation – 10
வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,830 – 22,150
பணி: Specialist / Medical Officer/Dental Surgeon / Principal –School of Nursing / Nursing
Superintendent (E-3/E-1) – 12
1. Paediatrics Medicine, E-3 – 1
2. Orthopaedic Surgeon, E-3 – 1
3. Obstetrics & Gynaecology, E-3 – 1
4. ENT (Otorhinolaryngology), E-3 – 1
வயதுவரம்பு: 37க்குள் இருக்க வேண்டும்.
5. Medical Officer, E-1 – 5
6. Dental Surgeon, E -1 – 1
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
7. Principal –School of Nursing, E-1 – 1
8. Nursing Superintendent, E-1 – 1
வயதுவரம்பு: 34க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான ஆரம்பத் தேதி: 01.07.2016
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.08.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறியhttp://sailcareers.com/pdf/IISCO.pdf என்ற லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.


