பட்டத்தாரிகளுக்கு பாரத ஸ்டேட் வங்கியில் Probationary Officers பணி!

பட்டத்தாரிகளுக்கு பாரத ஸ்டேட் வங்கியில் Probationary Officers பணி!

பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) காலியாக 1837 Probationary Officers பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: State Bank of India (SBI)

மொத்த காலியிடங்கள்: 1837
SBI
பணி: Probationary Officers

சம்பளம்: மாதம் ரூ.16,900 (with 4 increments) 14500-600/7-18700-700/2-20100-800/7-25700

வயது வரம்பு : 21 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி. முன்னாள் ராணுவத்தினருக்கு ரூ..500. SC/ST/PWD பிரிவினருக்கு ரூ.100.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.sbi.co.in என்ற இணையத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.04.2014

மேலும் விண்ணப்பதாரர்களுக்கு எழும் சந்தேகங்களுக்கு www.sbi.co.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

Related Posts