32°C
விளம்பரம்
Advertisement

இந்தியாவின் சொந்த ஜிபிஎஸ் அறிமுகம்…!

admin சேலம் Published: April 4, 2014 2 நிமிட வாசிப்பு Running News
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice




இது வரை இந்தியாவின் ஜிபிஎஸ் எனப்படும் குளோபல் பொஷிஷனிங் சர்வீஸஸ் அமெரிக்க அல்லது குளோபல் பொஷிஷனிங் மூலம் தான் பெறப்பட்டது. இன்று பறக்க இருக்கும் ராக்கெட் மூலம் இந்தியா உலகத்தின் 6வது நாடாக சொந்த ஜிபிஎஸ் வைத்திருக்கும் நாடாக உலக அரங்கில் பெயர் பெறும். அமெரிக்கா / ஐரோப்பா / ர்ஷ்யா / சைனா ஜப்பானை அடுத்து இந்தியா வரும் என்பதில் பெருமை. இதன் மூலம் இயற்கை பேரிடர் – தரைவழி போக்குவரத்து – ம்ற்றும் உளவு பார்த்தல் என்று எது வேண்டுமானாலும் செய்ய முடியும்.இது மட்டுமல்லாமல் இந்தியாவை சுற்றீ 1500 கிலோமீட்டர் பீம் இருப்பதால் அன்டை நாடுகளான – சைனா / பாகிஸ்தான் / இலங்கை / மாலத்தீவு / பர்மா / ஆஃப்கான்/ பங்களாதேஷ் / நேபாள் போன்ற பல நாடுகளை துல்லியமாய் கணிக்க முடியும்.
ravi - apr 4
இது மட்டும் போன மாதம் இருந்திருந்தால் எம் ஹெச் 370 எங்கே என்பதை நாமும் துல்லியமாக காட்டியிருக்க முடியும். அது போக இந்தியாவின் அத்தனை கைப்பேசி / ஜிபிஎஸ் டிவைஸ்கள் இந்த ஜிபிஎஸ் மூலம் நிறைய பயன்பெற முடியும். ரயில் / பஸ் / விமானம் இதெல்லாம் இனிமேல் மிக துல்லியமாக பார்க்க முடியும். இது வரை இதை மிலிட்டரி ரேடார்கள் மூலம் வேறு வகையில் கவனித்திருந்தாலும் இது இன்னும் அட்வான்ஸ் டைப். இன்று செல்லும் ராக்கெட்டில் அணுக்கடிகாரமும் செல்கிறது என்ப்தை நினைவு கொள்க.

இதோ போல் போன வருடம் ஜூலையில் அனுப்பின நேவிகேஷனல் சாட்டிலைட் வெற்றிக்கரமாக செயல்பட்டாலும் இந்த மொத்த சிஸ்டம் 2016 முதல் முழு வீச்சில் செயல்படும். ரமணா அங்கிளை நம்பி வத்தல் வடாம் உணத்தலாம் இனிமே – அம்புட்டு துள்ளியம் கிடைக்கும் வெதர் அப்டேட்ஸ் கூட.

india is the 6th Country to have it’s own GPS in the world arena –

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்