கொரொனா ; இன்றைய நிலவரம்

உலகம் முழுவதும் கரோனா வைரஸ் தொற்றால் பலியானோரின் எண்ணிக்கை 90 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் உருவாகி, உலகம் முழுவதும் 200க்கும் அதிகமான நாடுகளுக்கு கரோனா நோய்த்தொற்று பரவியுள்ளது. உலகளவில் அந்த வைரஸுக்கு இதுவரை 1,541,113 பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 90,055 பலியாகியுள்ளனர்.

அதேசமயம் வைரஸ் பாதிப்பில் இருந்து 340,605 குணமடைந்துள்ளனர். குறிப்பாக ஐரோப்பிய நாடுகளான ஸ்பெயின், இத்தாலி, பிரிட்டன் போன்ற நாடுகளில் நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

இதற்கு அடுத்தபடியாக அமெரிக்காவும் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளது.

உலகம்:
பாதித்தோர் எண்ணிக்கை: 15,41,113

பலியானோர் எண்ணிக்கை: 90,055

குணமடைந்தோர் எண்ணிக்கை: 3,40,605

அமெரிக்கா:
பாதித்தோர் எண்ணிக்கை: 4,36,969

பலியானோர் எண்ணிக்கை: 14,909

பிரிட்டன்:
பாதித்தோர் எண்ணிக்கை: 60,733

பலியானோர் எண்ணிக்கை: 7,097

ஸ்பெயின்:
பாதித்தோர் எண்ணிக்கை: 1,52,446

பலியானோர் எண்ணிக்கை: 15,238

இத்தாலி:
பாதித்தோர் எண்ணிக்கை: 1,39,422

பலியானோர் எண்ணிக்கை: 17,669

பிரான்ஸ்:
பாதித்தோர் எண்ணிக்கை: 1,12,950

பலியானோர் எண்ணிக்கை: 10,869

ஜெர்மனி:
பாதித்தோர் எண்ணிக்கை: 1,14,257

பலியானோர் எண்ணிக்கை: 2,349

error: Content is protected !!