திமுக வேட்பாளர்கள் பட்டியல் – கருணாநிதி அறிவிப்பு

திமுக வேட்பாளர்கள் பட்டியல் – கருணாநிதி அறிவிப்பு

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை திமுக தலைவர் கருணாநிதி அறிவித்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் திமுகவுக்கான வேட்பாளர்கள் பட்டியலை கருணாநிதி வெளியிட்டார்.அப்போது இந்த பட்டியல் முற்றிலும் முழுமையானது என்று சொல்ல முடியாது இதில் ஒரு சில மாற்றங்கள் வரக்கூடும் என்றும் கூறி உள்ளார்.மேலும் உடனிருந்த முக ஸ்டாலின் திமுக தேர்தல் அறிக்கை நாளை (செவ்வாய் கிழமை) காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என தெரிவித்தார்.
karunanidhi in cell
* மத்திய சென்னை – தயாநிதிமாறன்

* ஸ்ரீபெரும்புதூர் – ஜெகத்ரட்சகன்

* தென் சென்னை – டி.கே.எஸ்.இளங்கோவன்

* வட சென்னை – கிரிராஜன்

* கள்ளக்குறி்ச்சி – மணிமாறன்

* சேலம் – உமாராணி

* நாமக்கல் – காந்தி செல்வன்

* ஆரணி – ஆர்.சிவானந்தம்

* தருமபுரி – தாமரைச்செல்வன்

* திருவண்ணாமலை – சி.என்.அண்ணாதுரை

* விழுப்புரம் – முத்தையன்

* திருப்பூர் – செந்தில்நாதன்

* நீலகிரி – ஆ.ராசா

* கோவை – பழனிக்குமார்

* பொள்ளாச்சி – பொங்கலூர் பழனிச்சாமி

* திருச்சி – அன்பழகன்

* கரூர் – சின்னச்சாமி

* கடலூர் – நந்தகோபால்

* தஞ்சாவூர் – டி.ஆர்.பாலு

* மதுரை – வேலுச்சாமி

* தேனி – பொன்.முத்துராமலிங்கம்

* விருதுநகர் – ரத்தினவேல்

* ராமநாதபுரம் – முகமது ஜபில்

* ஈரோடு – பவித்திர வள்ளி

* கன்னியாகுமரி – ராஜரத்னம்

* காஞ்சிபுரம் – செல்வம்

* பெரம்பலூர் – பிரபு

* நாகப்பட்டினம் – ஏ.கே.விஜயன்

* தூத்துக்குடி – ஜெகன்

* அரக்கோணம் – என்.ஆர்.இளங்கோ

* புதுச்சேரி – நாஜிம்.

*ஆலந்தூர் சட்டமன்ற இடைத்தேர்தல் – ஆர்.எஸ்.பாரதி

error: Content is protected !!