மத்திய கலால் வரித்துறையில் விளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பு!

மத்திய கலால் வரித்துறையில் விளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பு!

சென்னையில் உள்ள மத்திய கலால் வரித்துறையில் விளையாட்டு வீரர்கள் ஒதுக்கீடு காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிடம் :

வரி உதவியாளர் 13, ஸ்டெனோகிராபர் 2, ஹவல்தார் 3, எம்.டி.எஸ்., 1 என மொத்தம் 19 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

பிரிவு வாரியாக மாறுபடுகிறது.

வயது: 31.12.2021 அடிப்படையில் 18 – 27 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

இதர தகுதி :

பள்ளி, பல்கலை, தேசிய, சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்றிருக்க வேண்டும்.

எந்தெந்த விளையாட்டு: கிரிக்கெட், கால்பந்து, ஹாக்கி, கபடி, வாலிபால், தடகளம்.

தேர்ச்சி முறை :

விளையாட்டு சான்றிதழ்

விண்ணப்பிக்கும் முறை :

இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி :

The Additional Commissioner-CCA”, GST & Central Excise,

Tamilnadu & Puducherry Zone,

GST BHAWAN,

26/1, Nungambakkam High Road,

Chennai-34.

கடைசிநாள் :

31.12.2021 மாலை 5:00 மணி.

விபரங்களுக்கு : 

ஆந்தை வேலைவாய்ப்பு

error: Content is protected !!