இந்திய சிமெண்ட் கார்ப்பரேஷனில் டிரெய்னி ஒர்க் ரெடி!

இந்திய சிமெண்ட் கார்ப்பரேஷனில் டிரெய்னி ஒர்க் ரெடி!

இந்திய சிமெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள டிரெய்னி பணிக்கு 8-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

job aug 25

 பணி: Company secretary trainee

 காலியிடங்கள்: 02

 சம்பளம்: மாதம் ரூ.5,000 – 10,000

 தகுதி: 8-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

 தேர்வு செய்யப்படும் முறை: walk-in-interview முறையில் தேர்வு நடைபெறுகிறது. இப்பதவிக்கு முன்கூட்டியே விண்ணப்பிக்கத் தேவையில்லை.

 தேர்வு நடைபெறும் நாள்: 30.08.2016

 தேர்வு நடைபெறும் இடம்: CORE – V, SCOPE COMPLEX 7,LODHI ROAD, NEW DELHI. PIN – 110 003.

 மேலும் முழுமையான விவரங்கள் அறிய ஆந்தை வழிகாட்டி என்ற இணையதள லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

error: Content is protected !!