Running News
பிரேக்ஃபாஸ்ட் இசைவெளியீட்டு விழாத்துளிகள்!
சென்னை: ‘செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ போன்ற வெற்றிப் படங்களை வழங்கிய இயக்குநர் காந்தி கிருஷ்ணா இயக்கத்தில், கிரிஜா வரதராஜ் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பிரேக்ஃபாஸ்ட்’ (Breakfast). ராணவ், ரோஸ்மின், சம்பத்குமார், கஸ்தூரி உள்ளிட்டோர் நடித்திருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. வரும் ஏப்ரல் 24-ம் தேதி திரைக்கு வரும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். “திருமணம் என்பது முற்றுகையிடப்பட்ட கோட்டை!” – கவிப்பேரரசு வைரமுத்து விழாவில் கவிப்பேரரசு வைரமுத்து பேசுகையில், […]