Exclusive
இந்தியாவின் பெயரை ‘பாரத்’ என மாற்றமா? அப்படியெல்லாமில்லையே – மத்திய அமைச்சர்!
நம் நாட்டின் பெயரான இந்தியாஎன்னும் பெயரை பாரதம் என மாற்றுவது தொடர்பாக வெளியாகும் செய்திகள் எல்லாம் வதந்தியே – இதுதொடர்பான விமர்சனம் எதிர்க்கட்சிகளின் மனநிலையை காட்டுகிறது என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மற்றும் பிரதமர் தொடர்பான அறிவிப்புகளில் இந்தியா என்ற பெயருக்கு பதிலாக பாரத் என வெளியானது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து இந்த மாதம் கூட இருக்கும் நாடாளுமன்ற சிறப்பு அமர்வில், இந்தியா என்ற பெயர் பாரத் என […]