Exclusive
கேரளாவின் தீவிர வறுமை ஒழிப்பு சாதனை: இந்திய மாநிலங்கள் கற்க வேண்டியப் பாடங்கள்!
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தங்கள் மாநிலத்தின் தீவிர வறுமையை ஒழித்துவிட்டதாக அறிவித்து இருப்பத்ஹு, மற்ற இந்திய மாநிலங்கள் பின்பற்ற வேண்டிய முக்கியமான கொள்கை மாற்றங்களின் அவசியத்தை அழுத்தமாக உணர்த்துகிறது. வறுமையை வெறும் வருமானப் பற்றாக்குறையாகப் பார்க்காமல், அதன் பல பரிமாணங்களைக் கையாண்டதே கேரளாவின் வெற்றிக்குக் காரணம். தீவிர வறுமை ஒழிப்பு: எப்படி அளவிடப்படுகிறது? கேரள அரசு, இந்தப் பிரகடனத்தை அடைய ஒரு விரிவான மற்றும் பல பரிமாணங்களைக் கொண்ட அணுகுமுறையைப் பயன்படுத்தியது: பல பரிமாண வறுமைக் […]