32°C
விளம்பரம்
Advertisement

GSTCouncil

புதிய ஜிஎஸ்டி விகிதங்கள் அமலுக்கு வந்தது: 5%, 18% என இரு வரி அடுக்குகளாக மாற்றம் Exclusive

புதிய ஜிஎஸ்டி விகிதங்கள் அமலுக்கு வந்தது: 5%, 18% என இரு வரி அடுக்குகளாக மாற்றம்

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிப்பு முறையில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ளது. இதுவரை நடைமுறையில் இருந்த 5%, 12%, 18%, மற்றும் 28% ஆகிய நான்கு அடுக்கு வரிவிதிப்பு முறைகள், தற்போது 5% மற்றும் 18% என இரண்டு பிரதான அடுக்குகளாக மாற்றப்பட்டுள்ளன. இந்த சீர்திருத்தம், வரிவிதிப்பு முறையை எளிமையாக்குவதுடன், மக்கள் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் பல பொருட்களின் விலையைக் கணிசமாகக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரி மாற்றத்தின் முக்கிய அம்சங்கள் மத்திய நிதியமைச்சர் […]

September 22, 2025 admin
ஜிஎஸ்டியில் பெரும் மாற்றம்: மக்கள் பயன்படுத்தும் பொருட்களுக்கு வரி குறைப்பு! Exclusive

ஜிஎஸ்டியில் பெரும் மாற்றம்: மக்கள் பயன்படுத்தும் பொருட்களுக்கு வரி குறைப்பு!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் மாநில நிதியமைச்சர்கள் அடங்கிய ஜிஎஸ்டி கவுன்சிலின் 56-வது கூட்டம் செப்.3 மற்றும் செப். 4 ஆகிய இரு நாட்கள் நடைபெறுகிறது. இதில், அடுத்த தலைமுறைக்கான ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் குறித்த விரிவான விவாதங்கள் தொடங்கின. அதன்படி, பெரும்பாலான பொருட்கள் மீதான வரி விகிதங்கள் குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், சிறு, குறு நடுத்தர (எம்எஸ்எம்இ) நிறுவனங்களுக்கான வரி சுமையும் கணிசமாக குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.தற்போதுள்ள சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) […]

September 4, 2025 admin
உடனடி செய்திகள்