Exclusive
முக்கியச் செய்தி
பன்னாட்டு இடதுகை பழக்கமுடையோர் நாள்!
இதே ஆகஸ்ட் 13, சர்வதேச இடது கை பழக்கமுடையோர் தினம்.உலகின் மொத்த மக்கள் தொகையில், 13 சதவீதம் பேர், இடது கை பழக்கம் உடையவர்களாக உள்ளனர் என்று ஐ.நா., அறிக்கை தெரிவிக்கிறது.ithan muulam தனித்துவமான போக்கினைக் கொண்ட இடக்கைப் பழக்கமுள்ளோரின் செயற்பாடுகளை கௌரவிக்கவும் மானசீகமான தாக்கங்கள் ஏற்படாமல் காப்பதற்கும் இத்தினம் விசேஷமாக கடைபிடிக்கப்படுகிறது. குறிப்பாக இத்தினத்தில் இவர்கள் மத்தியில் போட்டி நிகழ்ச்சிகளை நடத்துவதும், கருத்தரங்குகள், கூட்டங்கள் நடத்துவது போன்றவை நடத்தப் படுகின்றன. . தற்போது கிராம வட்டாரங்களில் […]
முழுமையாகப் படிக்க