16 மில்லியன் கலர்களில் எழுதக்கூடிய எலெக்ட்ரானிக் பேனா ! -‪வீடியோ

16 மில்லியன் கலர்களில் எழுதக்கூடிய எலெக்ட்ரானிக் பேனா ! -‪வீடியோ

நம்மில் பெரும்பாலானோர் ஆரம்ப வகுப்புக்களில் நான்கு கலர்களில் எழுதக்கூடிய பால்ட் பாயிண்ட் பேனாக்களை பயன்படுத்தியது அனைவருக்கும் நினைவிருக்கும். அதன் பின்பு 10 கலர்களில் எழுதக்கூடிய பேனாக்களும் அறிமுகமாகியிருந்தன.

pen aug 7

ஆனால் தற்போது சுமார் 16 மில்லியன் கலர்களில் எழுதக்கூடிய எலெக்ட்ரானிக் பேனா ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அதிலும் இப்பேனாவால் தொடர்ந்து 500 மீட்டர் தூரம் வரை எழுத முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இப்பேனா Li-Po பேட்டரி கொண்டுள்ளதுடன் 95 கிராம் எடையையும் 6.7 அங்குல அளவு உயரம் 0.53 விட்டம் கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தற்போது நிதி திரட்டும் நோக்கில் ‪#‎Indiegogo‬ தளத்தில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ள இப்பேனா 2017ம் ஆண்டின் மே மாதத்தில் விற்பனைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.indiegogo.com/…/cronzy-pen-over-16-million-colo…

வீடியோ

https://www.youtube.com/watch?v=Z0ewjKLyKlk&feature=youtu.be

Related Posts