32°C
விளம்பரம்
Advertisement

சுப்ரீம் கோர்ட்டில் அசிஸ்டெண்ட் ஜாப் ரெடி !

admin சேலம் Published: August 21, 2024 1 நிமிட வாசிப்பு Exclusive
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice




சுப்ரீம் கோர்ட்டில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி :

ஜூனியர் நீதிமன்ற உதவியாளர்(சமையல்) பிரிவில் 80 இடங்கள் உள்ளன.

பணிக்காலம்:

நான்கு ஆண்டு

கல்வித்தகுதி:

பத்தாம் வகுப்புக்கு பின், ஓராண்டு டிப்ளமோ (குக்கிங்).

அனுபவம்:

மூன்று ஆண்டு

வயது:

18 – 27 (12.9.2024ன் படி)

தேர்ச்சி முறை:

எழுத்துத்தேர்வு, ஸ்கில் தேர்வு, நேர்முகத்தேர்வு.

ஊதியம்:

மாதம் ரூ. 46,210

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம்:

ரூ. 400. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 200

கடைசிநாள்:

12.9.2024

விவரங்களுக்கு:

ஆந்தை வழிகாட்டி/வேலைவாய்ப்பு

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்