ரிசர்வ் பேங்கில் மேனேஜர், அசிஸ்டெண்ட் மேனேஜர் போஸ்ட் வேணுமா?

ரிசர்வ் பேங்கில் மேனேஜர், அசிஸ்டெண்ட் மேனேஜர் போஸ்ட் வேணுமா?

இந்திய ரிசர்வ் வங்கியில் (ஆர்பிஐ) நிரப்பப்பட உள்ள மேலாளர், உதவி மேலாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்ங்கள் வரவேற்கப்படுகின்றன.
rbi apr 16
பணி: Manager

காலியிடங்கள்: 05

பணி: Assistant Manager

காலியிடங்கள்: 16

பணி: Assistant Librarian

காலியிடங்கள்: 06

தகுதி: Arts,Commerce, Science, Economics, Commerce, Library Science, Library and Information Science, Hindi Translation, English with Hindi , Sanskrit போன்ற துறைகளில் முதுகலை பட்டம், பொறியியல் துறையில் Civil, Electrical, Electrical and Electronics துறைகளில் பி.இ அல்லது பி.டெக் முடித்திவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.rbi.org.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.04.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய இங்கே க்ளிக் செய்யவும்.

error: Content is protected !!