டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர் + ஸ்பூர்த்தி நடிக்கும் ‘போக்கிரி மன்னன்’ – ஆல்பம்

டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர் + ஸ்பூர்த்தி நடிக்கும் ‘போக்கிரி மன்னன்’ – ஆல்பம்

டான்ஸ் மாஸ்டர் ராஜுசுந்தரத்திடம் உதவியாளராக இருந்து டான்ஸ் மாஸ்டராக உயர்ந்தவர் ஸ்ரீதர். இவர் நடன அமைப்பில் ‘காதலில் விழுந்தேன்’ படத்தில் இடம்பெற்ற ‘நாக்க மூக்க’ பாடல் பெரிய அளவில் அவருக்கு பெயரை வாங்கித் தந்தது. அதைத்தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களுக்கு டான்ஸ் மாஸ்டராக இருந்துள்ளார். ஒருசில படங்களில் சிறு வேடத்திலும் நடித்துள்ள இவர், குத்து பாடல்களுக்கும், அதிவேக பாடல்களுக்கும் நடனம் அமைப்பதில் கில்லாடி.இந்நிலையில், ஸ்ரீதர் முழுநீள கதாநாயகனாக ‘போக்கிரி மன்னன்’ என்ற படத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஸ்பூர்த்தி என்ற நடிகை நடித்துள்ளார். இப்படத்தை ராகோ மாதேஷ் என்பவர் இயக்கியுள்ளார்.

Related Posts

error: Content is protected !!