32°C

Tag: <span>blue star</span>

‘ப்ளூ ஸ்டார்’ படத்தின் ஒளிப்பதிவு தொழில்நுட்பங்கள்! – வியக்க வைக்கும்  கேமராமேன் தமிழ் ஏ அழகன்! Exclusive

‘ப்ளூ ஸ்டார்’ படத்தின் ஒளிப்பதிவு தொழில்நுட்பங்கள்! – வியக்க வைக்கும் கேமராமேன் தமிழ் ஏ அழகன்!

இயக்குநர் பா.இரஞ்சித் பட்டறையைச் சேர்ந்த எஸ்.ஜெயக்குமார் இயக்கத்தில் , இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிப்பில், அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன் ஆகியோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘ப்ளூ ஸ்டார்’ திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றிருக்கிறது. விமர்சன ரீதியாகவும் படத்திற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. குறிப்பாக படத்தின் ஒளிப்பதிவை மக்களும், ஊடகங்களும் வெகுவாக பாராட்டி வருகிறார்கள். கிரிக்கெட் விளையாட்டு கதையின் முக்கிய பகுதியாக வந்தாலும், அக்காலக்கட்டத்தில் அம்மக்கள் விளையாடிய தொழில்முறை அற்ற கிரிக்கெட்டை காட்சிப்படுத்திய விதம், அதே சமயம் […]

January 30, 2024 admin
Blue Star – விமர்சனம்! Exclusive

Blue Star – விமர்சனம்!

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு போட்டியான ஜல்லிகட்டு போட்டிகளில் எந்தவித ஜாதி மதத்தையும் புகுத்த வேண்டாம் என அண்மையில் ஐகோர்ட் மதுரை கிளை கருத்து தெரிவித்து இருந்தது நினைவிருக்கிறதா? இத்தனைக்கும் மொழி, இனம், கலாச்சாரம் மற்றும் எல்லைகளுக்கு அப்பால் மக்களை இணைக்கும் ஊடகமே பல்வேல் விளையாட்டுகள். அதிலும் இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகள் ஜாதி, மத, வர்க்க வேற்றுமை கடந்து அனைத்து தரப்பு மக்களும் ரசித்துப் பார்க்கும் விளையாட்டாக இருக்கிறது. வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு இந்தியாவில் கிரிக்கெட்டுக்கு […]

January 26, 2024 admin
அரசியல் பேசினால் என்ன தவறு?–“ப்ளூ ஸ்டார்” பட விழாவில் நடிகை கீர்த்தி பாண்டியன்! Exclusive

அரசியல் பேசினால் என்ன தவறு?–“ப்ளூ ஸ்டார்” பட விழாவில் நடிகை கீர்த்தி பாண்டியன்!

நீலம் புரொடெக்ஷன்ஸ் சார்பாக இயக்குநர் பா.ரஞ்சித் மற்றும் லெமன் லீப் கிரியேஷன்ஸ் சார்பாக ஆர்.கணேஷ் மூர்த்தி மற்றும் ஜி.சவுந்தர்யா ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் ப்ளூ ஸ்டார். அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன், ப்ருத்வி, பகவதி பெருமாள், இளங்கோ குமரவேல், லிசி ஆண்டனி, திவ்யா துரைசாமி, அருண் பாலாஜி மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா இன்று சென்னை சத்யம் திரையரங்கில் வைத்து நடைபெற்றது. […]

January 22, 2024 admin
இதே ஜூன் 5 -இன்று  பொற்கோவில் அட்டாக் – ஆப்ரேஷன் புளூ ஸ்டார்! Running News

இதே ஜூன் 5 -இன்று பொற்கோவில் அட்டாக் – ஆப்ரேஷன் புளூ ஸ்டார்!

1981_ம் ஆண்டில், சீக்கிய தீவிரவாதிகள் “தனி நாடு” வேண்டும் என்று கோரி, பிந்தரன்வாலே தலைமையில் வன்முறையில் ஈடுபட்டனர்.இந்த பிந்தரன் வாலே 1980 தேர்தலில், பஞ்சாப் மாநிலத்தில் 3 தொகுதிகளில் காங்கிரசை ஆதரித்துப் பிரசாரம் செய்தான். இந்திரா காந்தியுடன் ஒரே மேடையில் பேசினான். இதன் பிறகு தீவிரவாதிகளின் தலைவன் ஆகிவிட்ட பிந்தரன்வாலேயின் புகழ் உலகம் முழுக்க பரவியது. சீக்கியர்களின் “ஹீரோ” ஆனான். அவன் போக்கும் மாறியது. சீக்கி யர்களுக்கு தனி சுதந்திர நாடு (“காலிஸ்தான்”) வேண்டும் என்று குரல் […]

June 5, 2017 admin