மும்பை கூட்டுறவு வங்கியில் கிளார்க் பணி வாய்ப்பு

மும்பை கூட்டுறவு வங்கியில் கிளார்க் பணி வாய்ப்பு

மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் Abhyudaya கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள கிளார்க் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
7 - vazhikatti -Abhudaya.bank
மொத்த காலியிடங்கள்: 125

பணி: கிளார்க்

கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் மராத்தி, ஆங்கிலம் மற்றும் கனிணி அறிவு பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 30-க்குள் இருத்தல் வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பொதுப்பிரிவினருக்கு ரூ.400. மற்ற பிரிவினர்களுக்கு ரூ.50.

சம்பளம்: ரூ.10,000

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.abhyudayabank.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைன் தேர்வு நடைபெறும் தேதி: 23.11.2013

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 19.10.2013

மேலும் தேர்வு பாடத்திட்டம் உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய www.abhyudayabank.co.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

error: Content is protected !!