AanthaiReporter.Com | Tamil Multimedia News Web ⚡ AMP

உலகின் மிக உயரமான பாலம் சீனாவில் திறப்பு!

By admin | Sep 29, 2025

சீனாவின் தென்மேற்கில் உள்ள குய்ஷோ மாகாணத்தில் (Guizhou Province) திறக்கப்பட்டுள்ள ஹுவாஜியாங் கிராண்டு கேன்யன் பாலம் (Huajiang Grand Canyon Bridge) தற்போது உலகின் மிக உயரமான பாலமாக சாதனை படைத்துள்ளது. முன்னதாக மிக உயரமான பாலம் என, பெயர் பெற்ற அப்பகுதியில் உள்ள பெய்பன்ஜியாங் பாலத்தின் 1,854 அடி உயரத்தை, இந்த புதிய பாலம் முந்தியுள்ளது.

பாலம் குறித்த முக்கிய அம்சங்கள்

பயண நேரக் குறைப்பு மற்றும் முக்கியத்துவம்