AanthaiReporter.Com | Tamil Multimedia News Web ⚡ AMP

‘தலைவர் தம்பி தலைமையில்’ வெற்றி விழா:- கண்ணன் ரவியின் அதிரடி திட்டம்!

By admin | Feb 01, 2026

ண்ணன் ரவி குழுமம் சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிப்பில், நடிகர் ஜீவா நடிப்பில், இயக்குநர் நிதிஷ் சஹாதேவ் இயக்கத்தில் வெளியான ‘தலைவர் தம்பி தலைமையில்’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. பொங்கல் ரிலீஸாக வந்த இந்தப் படத்தின் வெற்றிக் கொண்டாட்டம் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்த விழாவில் படக்குழுவினருடன் மத்திய இணை அமைச்சரும், நடிகருமான சுரேஷ் கோபி, தயாரிப்பாளர் சௌத்ரி உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

விழா மேடையில் பகிரப்பட்ட சுவாரஸ்யமான தகவல்கள்:

1. தயாரிப்பாளர் கண்ணன் ரவி: “உழைப்பே எனது தாரக மந்திரம்”

2. நடிகர் ஜீவா: “இது ஒரு குடும்பம் போன்ற அனுபவம்”

3. நடிகர் சுரேஷ் கோபி: “கண்ணன் ரவி ஒரு வள்ளல்”

4. இணை தயாரிப்பாளர் தீபக் ரவி: