AanthaiReporter.Com | Tamil Multimedia News Web ⚡ AMP

சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட்டில் இன்ஜினியர்களுக்கு வேலை வாய்ப்பு!

By admin | Nov 22, 2016

சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பொறியாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Safety Engineer – 02

சம்பளம்: மாதம் ரூ.40,000

தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்று Construction Safety-Fnd டிப்ளமோ தேர்ச்சியுடன் 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Engineer (Design) – 02

சம்பளம்: மாதம் ரூ.55,000

தகுதி: பொறியியல் துறையில் சிவில் இளங்கலை பட்டம் பெற்று 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வு மற்றும் மருத்துவத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 29.11.2016

விண்ணப்பிக்கும் முறை: http://chennaimetrorail.org என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அதனுடன் விண்ணப்பதாரரின் பயோடேட்டா மற்றும் சுய அட்டெஸ்ட் செய்து தேவையான அனைத்து சான்றுகளின் நகல்கள் மற்றும் அசல்களை நேர்முகத் தேர்வின்போது சமர்ப்பிக்கவும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய ஆந்தை வழிகாட்டி என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.