AanthaiReporter.Com | Tamil Multimedia News Web ⚡ AMP

பிரபல ஈரானிய பாடகருக்கு மரண தண்டனை!

By admin | Jun 09, 2025

ஈரானிய பாடகர் அமீர் ஹொசைன் மக்சூட்லூ, பிரபலமாக “டடலூ” (Tataloo) என அறியப்படுபவருக்கு ஈரான்  சுப்ரீம் கோர்ட்ம் மரண தண்டனை விதித்துள்ளது. இந்தத் தீர்ப்பு சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

யார் இந்த டடலூ?

மரண தண்டனைக்கான காரணம்:

கைது மற்றும் விசாரணை:

சர்வதேச எதிர்வினைகள் மற்றும் மனித உரிமைகள் கவலைகள்:

டடலூவின் நிலைமை ஈரானில் நிலவும் மனித உரிமை மீறல்களையும், குறிப்பாக கலைஞர்கள் மற்றும் கருத்து சுதந்திரவாதிகள் எதிர்கொள்ளும் ஆபத்துகளையும் மீண்டும் ஒருமுறை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.

ஜோ. துரைசாமி