AanthaiReporter.Com | Tamil Multimedia News Web ⚡ AMP

இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில் உதவியாளர் பணி வாய்ப்பு!

By admin | Aug 15, 2024

இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் சென்னையில் 67  உதவியாளர் மற்றும்  உதவியாளர் (Finance) பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணியில் வேலைக்கு சேர விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே வரும் தகுதி மற்றும் சம்பளம் குறித்த விவரங்கள் என அனைத்தையும் பார்த்துவிட்டு வேலையில் சேர விருப்பம் இருந்தால் விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

காலியிடங்கள் விவரம் 

பதவியின் பெயர் காலியிடங்கள் எண்ணிக்கை
உதவியாளர் 41
உதவியாளர் (Finance) 26

தேவையான கல்வி தகுதி 

வயது வரம்பு 

சம்பளம் எவ்வளவு? 

பதவியின் பெயர் சம்பளம்
உதவியாளர் மாதம் ரூ.5,200 முதல் 20,200 வரை
உதவியாளர் (Finance) மாதம் ரூ.5,200 முதல் 20,200 வரை

விண்ணப்பம் செய்வது எப்படி? 

முக்கிய நாட்கள்

விண்ணப்பம் தொடங்கிய தேதி 12-08-2024
விண்ணப்பம் செய்ய கடைசி தேதி 30-08-2024

முக்கிய விவரம் 

அதிகாரப்பூர்வ இணையத்தளம் க்ளிக் 
அதிகாரப்பூர்வ அறிவிப்பு க்ளிக்